Vegetables Soup Recipe in Tamil || Veg soup in Tamil || How to make vegetable soup Recipe in Tamil

29 Comments

Leave a Reply
  1. அன்பு தமிழ் ஒளியே இனிமையான வேளையில் அருமையான சுவையான சத்தான மனமான அசத்தலான எல்லோர்க்கும் மிகவும் உபயோகமான பதிவு
    உங்கள் கைபக்குவத்தில் ரொம்ப வித்தியாசமான முறையில் எவரையும் கவரும் வகையில் பூண்டு கேரட் பீன்ஸ் சின்ன வெங்காயம் கலவையில் அனைவரும் பாராட்டும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் வீட்டில் இருந்து செய்யும் விஜிடபிள் சூப் கான்ப்ளவர் கரைசல் வெண்ணெய் சேர்த்து தூக்கலாக பிரமாதமான ருசியில் இருந்தது
    தோழியே கிவ்அவே பதிவில் என்னுடைய கமெண்ட் பார்த்தீர்கள் என்று கூறினீர்கள்
    கிவ்அவே அல்லாத பிற சேனலில் நேரம் கிடைத்தால் என்னுடைய கமெண்ட் பாருங்கள் தோழியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *