Nagercoil Chicken Recipe Live

28 Comments

Leave a Reply
  1. Vere level …
    நான் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவன். மிக விரைவில் இந்தியாவுக்கு ஒரு வேலை நிமித்தம் வர இருக்கின்றேன். அப்போது உங்களை சந்திக்கலாமா? ஆம் எனில் தொடர்பு கொள்ளவும் ….

  2. அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் .நண்டு சேகர் . உங்க படத்த பத்தி ஏதாவது சொல்லுங்க சொல்லவே மாட்டேங்கறீங்க

  3. அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் சமையல் மாஸ்டர். உங்கள் ரசிகன். திண்டுக்கல் பிரபு. ராஜேஷ்

  4. சேகர் அண்ணன் பண்ணக் கூடிய விஷயம் ரொம்ப தவறு ‌ அதுமட்டுமில்லாமல் சென்ட்ராயன் உடைய வெகுளி தனத்தை வைத்து கிண்டல் பண்றது தவறான செயல் பாவம் சென்றாயன் ஒரு மனுஷனை வெச்சு கிண்டல் பண்றது தவறான செயல் முன்பு சேகர் அண்ணன் கிருஷ்ணன் இடத்தில் இருந்தபோது கிருஷ்ணன் சேகரன் அண்ணாவை எவ்வாறு நடத்தினார் சேகர் அண்ணன் சென்றனை இப்போது நடத்துகிறார் இதை மாற்றி கொள்ள சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *