Lunch ideas for babies – Baby food recipes – Baby food ideas

33 Comments

Leave a Reply
  1. குக்கரில் பாசிபயரு (ஊற வைக்க தேவையில்ல) ஒ கை 3 பல் பூண்டு பிஞ் சீரகம் சின்ன பீஸ் தக்காளி 2 பிஞ்ச் சாம்பார் பவுடர் , கால் டம்ளா்(50 gr) அாிசி அரை லிட்டா் தண்ணி ஊற்றி குக்கர ஒரு விசில் வந்ததும், சிம்ல வச்சு 8,9 விசில் விட்டு இறக்கவும். கேஸ் ரீலீஸ் ஆனதும் ஓரு ஸ்பூன் நெய் போட்டு கரண்டில மசிச்சு குழந்தைக்கு ஊட்டலாம். (தேவைப்பட்டால் இதனுடன் ஓரு கரண்டி ரசம் ஊற்றலாம்.)கெட்டியா இல்லாம இருந்தா குழந்தை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். நான் இப்படித்தான் 1வயது 5 மாச குழந்தைக்கு ஊட்டறேன்.100% நல்லா இருக்கும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க. எந்த சாதம் குடுத்தாலும் கொஞ்சம் தோச மாவு பதத்துக்கு பாத்துகோங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *