10 நிமிடத்தில் செய்யலாம் easy parotta/instant breakfast recipes/dinner recipes/Taste my food

47 Comments

Leave a Reply
  1. மிகவும் அருமையான ஐடியா சிஸ்டர் மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து அதனுடன் முட்டை சேர்த்து அடித்து சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து ஆப்ப கடாயில் சுட்டு எடுத்த மைதா இன்ஸ்டன்ட் பரோட்டாமிகவும் அருமையான ஐடியா கோதுமை மைதா தோசை என்றால் குழந்தைகள் அலறி ஓடுவார்கள் இதுபோல செய்து கொடுத்தால் அருமையாக சாப்பிடுவார்கள் பார்ப்பதற்கு பரோட்டா போலவே அருமையாக வந்து இருக்கிறது

  2. Super sis easya செய்திடலாம் பரோட்டா. என் பசங்க அடிக்கடி செய்ய solumnga. நான் ரொம்ப வேலை edukumnu செய்ய மாட்டேன். இது சூப்பர் idea. Ketchup semma colorful aah irukku

  3. Look verry Nice and delicious thank you so much for sharing my dear friend ❤️ I join your channel with pleasure 👍🔔👌welcome to my channel too dear friend see you soon 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *